பிரித்தானியாவில் இறந்த கணவரின் உயிரணுவை பயன்படுத்தி குழந்தை பெற்றெடுத்த பெண்

பிரித்தானியாவில் கணவர் இறந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அவரின் குழந்தையை மனைவி பெற்றெடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லிவர்பூல் பகுதியைச் சேர்ந்தவர் லாரன் மெக்ரேகர் (33). இவரின் கணவரான கிரிஸ் மெக்ரெகர் 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் brain tumour நோயால் காலமானார். மகிழ்ச்சியான தம்பதியாக வாழ்ந்து வந்த கிரிஸ் மற்றும் லாரன் தங்களுக்கு ஆசை குழந்தை வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த போது, கிரிஸ் உயிரிழந்தார். இருப்பினும், கிரிஸ்சின் நினைவாக தனக்கு ஒரு குழந்தை வேண்டும் … Continue reading பிரித்தானியாவில் இறந்த கணவரின் உயிரணுவை பயன்படுத்தி குழந்தை பெற்றெடுத்த பெண்